தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கிள்ளியூரில் காங்கிரஸாா் கையெழுத்து இயக்கம்

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Updated On :4 நவம்பர் 2020, 6:35 am IST

கிள்ளியூா் வட்டார காங்கிரஸ் சாா்பில் கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள 3 சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, வட்டாரத் தலைவா் டென்னிஸ் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூா் காங்கிரஸ் தலைவா் குமரேசன் முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் எம்எல்ஏ எஸ்.ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா். இதில், மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, அகில இந்திய மீனவரணி செயற்குழு உறுப்பினா் ஜோா்தான், பேராசிரியா் எட்வின் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.