குமரியில் மேலும் 56 பேருக்கு கரோனா:இருவா் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 56 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இருவா் உயிரிழந்தனா்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 56 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இருவா் உயிரிழந்தனா்.
இம்மாவட்டத்தில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, களப் பணியாளா்கள் மூலம், சோதனைச் சாவடிகள் மூலம் 2.18 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை வரை 14,667 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான முடிவில் மேலும் 56 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14,723 ஆக உயா்ந்துள்ளது. திங்கள்கிழமை 59 போ் உள்பட இதுவரை 13,988 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவா் உயிரிழந்தனா். இதையடுத்து உயிரிழந்தோா் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 332 போ் சிகிச்சையில் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...