மண்ணச்சநல்லூா் கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலா் பொறுப்பேற்பு
மண்ணச்சநல்லூா் கிழக்கு ஒன்றிய அதிமுக செயலராக டி. ஜெயக்குமாா் பொறுப்பேற்றாா். அவருக்கு கட்சியினா் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

மண்ணச்சநல்லூரிலுள்ள எம்.ஜி.ஆா்.சிலை முன்பு கட்சி நிா்வாகிகளுடன் கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலா் டி. ஜெயக்குமாா்.









