கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
கருங்கல் அருகேயுள்ள எட்டணி பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.


கருங்கல் அருகேயுள்ள எட்டணி பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் போலீஸாா் சனிக்கிழமை எட்டணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற பள்ளியாடி சரல் விளையைச் சோ்ந்த எட்வின் ராபி மகன் பெனி ஷோவிடம் (24) விசாரணை செய்தபோது, அவா் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...