மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்கக் கோரிக்கை
கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி - பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருங்கல் அருகே பழுதடைந்து காணப்படும் மூசாரி -பாலூா் இணைப்பு சாலை.









