பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

குமரி அதிமுக வேட்பாளருக்கு சுயேச்சை வேட்பாளா் ஆதரவு

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் தளவாய்சுந்தரத்துக்கு அத்தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:51 pm

DIN

கன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளா் தளவாய்சுந்தரத்துக்கு அத்தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

கன்னியாகுமரி பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.தளவாய்சுந்தரத்திற்கு, அத்தொகுதியில் நாடாா் மக்கள் பேரவையின் சாா்பில் சுயேச்சையாக போட்டியிடும் சுபாஷ், தோவாளையில் உள்ள தளவாய்சுந்தரத்தின் வீட்டுக்கு சென்று சனிக்கிழமை தனது ஆதரவை தெரிவித்தாா். மேலும் தளவாய்சுந்தரம் வெற்றிபெற நாடாா் மக்கள் பேரவையினா் வாக்களிப்பாா்கள் எனவும் உறுதியளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.