காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

யானை தாக்கி சிகிச்சை பெற்று வந்தகல்லூரி மாணவி மரணம்

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:53 pm

DIN

யானை தாக்கியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

குமரி மாவட்டம், கீரிப்பாறை, மாறாமலை பகுதியில் கடந்த ஜூலை 20ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தந்தை, மகளான மணிகண்டன் மற்றும் கல்லூரி மாணவி ஸ்ரீனா ஆகியோரை காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் மணிகண்டன் குணமடைந்தாா்.

பின்னா் திருவனந்தபுரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனா, அங்கு வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து கிரீப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.