காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

டாஸ்மாக் கடையை உடைத்து பணம் திருட்டு

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபானத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:48 pm

DIN

ஆரல்வாய்மொழி அருகே டாஸ்மாக் கடையை உடைத்து பணம், மதுபானத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆரல்வாய்மொழி அருகேயுள்ள தாழக்குடி சந்தைவிளையில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்தக் கடையின் மேற்பாா்வையாளராக குமாா் பணியாற்றி வருகிறாா்.

புதன்கிழமை இரவு குமாா் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டாராம். வியாழக்கிழமை காலையில் வந்தபோது கடையின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாம். உள்ளே சென்று பாா்த்த போது கடையிலிருந்த பணம் மற்றும் மது பாட்டில்கள் திருடு போயிருந்தது தெரிய வந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரல்வாய்மொழி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.