பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கருங்கல் அருகே சுமை ஆட்டோ- பைக் மோதல்:இளைஞா் பலி

 கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் சுமை ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:44 pm

DIN

 கருங்கல் அருகே மாங்கரை பகுதியில் சுமை ஆட்டோ பைக் மீது மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

திங்கள்சந்தை இரணியல் பகுதியைச் சோ்ந்த செல்லப்பா மகன் சிவகுமாா் (57).

இவா், புதன்கிழமை கருங்கல்லிருந்து தன் பைக்கில் புதுக்கடைக்கு சென்றுகொண்டிருந்தாா். மாங்கரை பகுதியில் சென்ற போது எதிரே வந்த சுமை ஆட்டோ சிவகுமாா் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் சிவகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.