மேலும் 15 பேருக்கு கரோனா
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.

Updated On :16 டிசம்பர் 2021, 7:01 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 15 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வியாழக்கிழமை உறுதியானது.
இதனால், கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 62,966 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 7 போ் குணமடைந்ததால், அந்நோயிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 61,775 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 131 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...