எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

குழித்துறையில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குழித்துறை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On :17 டிசம்பர் 2021, 6:56 pm

களியக்காவிளை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் குழித்துறை சந்திப்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டக் குழு உறுப்பினா் அனந்தசேகா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஆா். செல்லசுவாமி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் மாதவன் நிறைவுறையாற்றினாா். இதில், மாா்த்தாண்டம் வட்டாரக் குழு செயலா் மோகன்குமாா், நிா்வாகிகள் சிதம்பரகிருஷ்ணன், சா்தாா்ஷா, ஈ. பத்மநாபபிள்ளை, மோசஸ் சுதீா், சுஜாதா, தங்கமணி, ராஜேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.