பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆலஞ்சியில் சிறு மருத்துவமனை திறப்பு

கருங்கல் அருகே ஆலஞ்சியில் சிறு மருத்துவமனை திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:43 pm

DIN

கருங்கல் அருகே ஆலஞ்சியில் சிறு மருத்துவமனை திறப்புவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கிள்ளியூா் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாா் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். அதிமுக மாவட்டச் செயலா் ஜாண்தங்கம் முன்னிலை வகித்தாா்.

இதில், இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜோபின்சிறில், பாலப்பள்ளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் அனிஸ்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, முன்னாள் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் பெலிக்ஸ் ஆன்றணி, முன்னாள் இளைஞா் காங்கிரஸ் பொதுச்செயலா் ஜோஸ்லின் சுனில், பட்டதாரிகள் பிரிவு கிள்ளியூா் வட்டார தலைவா் வினோஜன், கீழ்குளம் பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் ஜெயராஜ், கிள்ளியூா் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் என்.ஏ.குமாா் மருத்துவ அலுவலா்கள் ஐயப்பன், விக்டா் மற்றும் பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.