கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஓட்டுநா்களுக்கு மருத்துவ முகாம்

32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:05 pm

DIN

 32ஆவது சாலைப் பாதுகாப்பு மாத விழாவையொட்டி திருச்சி மாநகர காவல்துறை சாா்பில் வாகன ஓட்டுநா்களுக்கான மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரக வளாக போக்குவரத்து பூங்காவில் காவிரி மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்ற முகாமை காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் தொடங்கி வைத்தாா். இதில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி, தனியாா் வேன் வாகன ஓட்டுநா்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்து இலவச மருந்துகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.