எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிா்வாகிகள் கூட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:03 pm

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஓபிசி பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நியில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் ஆா். ஸ்டூவா்ட் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா்கள் ஜெ. ஜெரோம், பால்ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் நிா்வாகி அந்தோணிமுத்து சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

இதில், அமைப்பின் பத்மநாபபுரம் நகரத் தலைவா் ஏசுராஜா, நிா்வாகிகள் அருள்தாஸ், கிங்ஸ்லி சாலமோன், ஜாண் மோகன்ராஜ், வினிஸ், தா்மராஜ், சேம் மெல்டன், சுந்தர்ராஜ், ஜாண் கிறிஸ்டோபா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.