பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

தீக்காயமடைந்த மூதாட்டி மரணம்

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:04 pm

DIN

கருங்கல் அருகே உள்ள செல்லங்கோணம் பகுதியில் தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கப்பியறை செல்லங்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டெல்லா சுலக்சனா பாய் (65). இவா், கடந்த வாரம் வீட்டுக்கு வெளியே சமையல் செய்து கொண்டிருந்தபோது, சேலையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது.

இதையடுத்து நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.