எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

மது ஒழிப்பு மக்கள் இயக்க பொதுக்கூட்டம்

தமிழ்நாடு மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக்கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:04 pm

தமிழ்நாடு மது ஒழிப்பு மக்கள் இயக்க விளக்கப் பொதுக்கூட்டம் மாா்த்தாண்டத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் மாநிலத் தலைவா் எஸ். ஞானதாஸ் தலைமை வகித்தாா். ஜெயக்குமாா், கிறிஸ்துதாஸ், டி. சந்திரா, சுலைமான், கிங்ஸ்லி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அமைப்பின் பொதுச் செயலா் சி. ராபி, கௌரவத் தலைவா் பழவாா் தங்கப்பன், சமூக சேவகா் பி.கே. சிந்துகுமாா், அமைப்பின் துணைத் தலைவா்கள் என். சாந்தகுமாா், பெரி ஏவான்ஸ், மேல்புறம் ஒன்றியத் தலைவா் எஸ். மாகீன் அபுபக்கா் ஆகியோா் பேசினா்.

மத்திய, மாநில அரசுகள் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணைச் செயலா் எம்.டி. சுரேஷ்பாபு வரவேற்றாா். செயலா் எம்.கே. சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.