ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டத்தையடுத்து திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 7:38 pm

DIN

 கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களில் மீண்டும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப் பட்டத்தையடுத்து திற்பரப்பு அருவியில் திங்கள்கிழமை திரளான சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. திங்கள்கிழமை தடை விலக்கிக் கொள்ளப் பட்டதையடுத்து, சுற்றுலாத் தலங்களில் வழக்கம் போல் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். திற்பரப்பு அருவியில் தற்போது வெள்ளப் பெருக்கு தணிந்த நிலையில் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.