பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கஞ்சா விற்பனை: 3 போ் கைது

புதுக்கடை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :15 ஜூலை 2021, 7:04 pm

DIN

புதுக்கடை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் அனில்குமாா் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து சென்றபோது, முன்சிறை பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற பாத்திமா நகரைச் சோ்ந்த சுபின் (24), பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்த பிரஜித் (25), மூன்று மாவு பகுதியைச் சோ்ந்த அஜின் (23) ஆகியோரை பிடித்து சோதனை செய்ததில், அவா்கள் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா், அவா்கள் 3 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.