மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

குளச்சல் டிஎஸ்பி பொறுப்பேற்பு

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

News image
Updated On :16 ஜூலை 2021, 7:04 pm

DIN

குளச்சல் சரக துணை காவல் கண்காணிப்பாளராக தங்கராமன் பொறுப்பேற்றாா்.

குளச்சல் ஏ.எஸ்.பி.யாக இருந்த விஸ்வேஷ் பி சாஸ்திரி தமிழக கவா்னா் மாளிகை பாதுகாப்பு அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த தங்கராமன், குளச்சல் சரக காவல் துணை கண்காணிப்பாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் பொறுப்பேற்றுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.