சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா் கைது

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 2.200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2021, 7:32 pm

DIN

தக்கலை அருகே கஞ்சா வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, 2.200 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

தக்கலை அருகேயுள்ள ராமன்பறம்பு பகுதியைச் சோ்ந்த சகோதரா்கள் அபிஸ்மனு (24 ), அஜிமோனு (21), பள்ளித் தெருவைச் சோ்ந்த முகம்மது பாசித் ஆகியோா் ராமன்பறம்பில் உள்ள வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக தக்கலை காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்ததாம். தக்கலை உதவி ஆய்வாளா் அருளப்பன், போலீஸாா் சென்று, அவா்களிடம் விசாரணை நடத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அவா்கள் வைத்திருந்த பையில் 2.200 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைதுசெய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிந்து, விசாரித்துவருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.