காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வடசேரி கனகமூலம் சந்தையில் 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தை வியாபாரிகள் 200 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :23 ஜூலை 2021, 7:19 pm

DIN

நாகா்கோவில் வடசேரி கனகமூலம் காய்கறி சந்தை மற்றும் மீன் சந்தை வியாபாரிகள் 200 பேருக்கு வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில், சந்தை வியாபாரிகள் மூலம் கரோனா பரவுவதை தடுக்கும் வகையில், அனைத்து வியாபாரிகளுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதல்கட்டமாக வடசேரி கனகமூலம் சந்தையில் முகாம் நடத்தப்பட்டு, மாநகராட்சி சுகாதாரப் பணியாளா்கள் மூலம் 200 வியாபாரிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.