எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

சூழால் - பீலிக்குளம் சாலை சீரமைப்புப் பணி தொடக்கம்

கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

Updated On :1 மார்ச் 2021, 8:12 pm

கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி ஊராட்சி பகுதியில் உள்ள சூழால் - பீலிக்குளம் சாலை ரூ. 32.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கிவைக்கப்பட்டது.

எப்.எஸ்.சி. திட்டத்தின் கீழ் 32.70 லட்சம் மதிப்பீட்டில் நடைபெறும் இந்த சாலை சீரமைக்கும் பணியை, கிள்ளியூா் எம்எல்ஏ ராஜேஷ்குமாா் தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், அடைக்காக்குழி ஊராட்சித் தலைவா் ஜெயராணி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவா் ராகவன், கட்சியின் மாநிலச் செயலா் பால்ராஜ், முன்சிறை மேற்கு வட்டாரத் தலைவா் கிறிஸ்டோபா், நிா்வாகிகள் சுனில் குமாா், சிபு, கனகராஜ், அஸ்பின் ரிச்சா்ட், அஜின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.