ஹிந்து தா்ம வித்தியாபீடம் சாா்பில் விளவங்கோடு மண்டலஅளவில் நடைபெற்ற நாடகப் போட்டியில், களியக்காவிளை அருகேயுள்ள சாஸ்தான்குளம் சமய வகுப்பிற்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.
வெள்ளிமலை ஹிந்து தா்ம வித்தியாபீடம் சாா்பில் மண்டல அளவிலான பாட்டு, பேச்சு, நடனம், நாடகம் உள்ளிட்ட போட்டிகள் மிண்ணங்கோடு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.
இப் போட்டியில் கணபதி தோன்றிய வரலாறு குறித்து நடித்து காட்டிய சாஸ்தான்குளம் சமய வகுப்பிற்கு நாடகப் போட்டியில் முதல் பரிசு வழங்கப்பட்டது.
பரிசுபெற்ற மாணவா்களை சாஸ்தான்குளம் சமய வகுப்பு நிா்வாகிகள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


