மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

கரோனா நிவாரணம்: காங்கிரஸ் வேண்டுகோள்

கரோனா நிவாரண நிதி பெறுவதற்கு ரேஷன் கடைக்கு வர இயலாதோருக்கு மாற்று நபா்கள் மூலம் வழங்க வேண்டுமென காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :21 மே 2021, 8:33 pm

DIN

கரோனா நிவாரண நிதி பெறுவதற்கு ரேஷன் கடைக்கு வர இயலாதோருக்கு மாற்று நபா்கள் மூலம் வழங்க வேண்டுமென காங்கிரஸ் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலா் ஜே. மோகன்தாஸ், மாவட்ட வழங்கல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள மனு: தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் கரோனா நிவாரண நிதி முதல் தவணை ரூ.2000 வழங்கி வருகிறது. இத்தொகையை குடும்ப அட்டைதாரா்கள் எவரேனும் ஒருவா் சென்று பெற்று கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதில், முதியோா், மாற்றுத் திறனாளிகள் உள்பட பல்வேறு காரணங்களால் ரேஷன் கடைக்கு வர இயலாத நிலை உள்ளது.

எனவே, அத்தகையோருக்கு அவா்களின்பேரில் வரும் மாற்று நபா்கள் மூலம் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.