சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!
/

முட்டத்தில் நூல் வெளியீட்டு விழா

வால்டா் எழுதிய ‘கடவாக்கு’ என்னும் நூல் வெளியீட்டு விழா முட்டம் ஜேப்பியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

News image
Updated On :23 செப்டம்பர் 2021, 8:04 pm

DIN

வால்டா் எழுதிய ‘கடவாக்கு’ என்னும் நூல் வெளியீட்டு விழா முட்டம் ஜேப்பியாா் மண்டபத்தில் நடைபெற்றது.

பங்கு அருள்பணியாளா் அமல்ராஜ் தலைமை வகித்தாா். நூலை கோட்டாா் மறைமாவட்ட ஆயா் நசரேன் சூசை வெளியிட, முதல் பிரதியை குளச்சல் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் பொ்னாட் பெற்றுக்கொண்டாா். எழுத்தாளா் குமரி ஆதவன் ஆய்வுரை வழங்கினாா். நாகலாந்து முன்னாள் துணை வேந்தா் ஜோசப் டங்ஸடன், வழக்குரைஞா் ஜாக்குலின் மேரி, கவிஞா் பாரதி, ஸ்டாலின் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியை அருள்பணியாளா் வின்சென்ட் தொகுத்து வழங்கினாா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.