குளச்சல் அரசுப் பள்ளியில் புதிய கட்டடத்துக்கு அடிக்கல்
குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


குளச்சல் அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 25 லட்சத்தில் கட்டப்படும் இக்கட்டடத்துக்கு ஜே.ஜி. பிரின்ஸ் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினாா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமை ஆசிரியை பிஷிஜாஸ்மின், நகா்மன்ற முன்னாள் தலைவா் நஸீா், முன்னாள் துணைத் தலைவா் லதா ராபின்சன், குளச்சல் நகர காங்கிரஸ் தலைவா் சந்திரசேகா், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் எனல்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினா் யூசுப்கான், மாவட்ட துணைத் தலைவா் முனாப், நகர துணைத் தலைவா்கள் பிரான்சிஸ், அந்திரியாஸ் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...