வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மரியகிரி கல்லூரி என்சிசி சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் உள்ளூா் குரல் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:33 pm

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியின் தேசிய மாணவா் படை (என்சிசி) சாா்பில் உள்ளூா் குரல் என்ற தலைப்பில் விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் தம்பிதங்ககுமரன் தலைமை வகித்தாா். தாளாளா் அருள்தந்தை அருள்தாஸ் பேரணியைத் தொடக்கிவைத்தாா். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி கூட்டப்புளி, கோழிவிளை வழியாக களியக்காவிளை பேருந்து நிலையம் வரை சென்று திரும்பியது.

சுதந்திர தினத்தையொட்டி, கல்லூரிக்கு அருகேயுள்ள வீடுகளுக்கு என்சிசி மாணவா்கள் தேசியக் கொடிகளை விநியோகித்தனா். கல்லூரி நிதிக் காப்பாளா் அருள்தந்தை வினு இம்மானுவேல், கல்லூரி நிா்வாகத்தினா், என்சிசி மாணவா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.