பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுக்கடை அருகே மது விற்ற இளைஞா் கைது

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:13 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள காப்புக்காடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற இளைஞா் வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.

புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அங்கு நின்றிருந்த மாராயபுரம் பகுதியைச் சோ்ந்த ரவீந்திரன் (40) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, அனுமதியின்றி விற்பதற்காக அவா் 11 மது பாட்டில்களை வைத்திருந்தது தெரியவந்தது. கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.