பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

53ஆவது நினைவு தினம்: அண்ணா படத்துக்கு மரியாதை

தமிழக முன்னாள்முதல்வ அண்ணாவின் 53 ஆவது நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 7:15 pm

DIN

தமிழக முன்னாள்முதல்வ அண்ணாவின் 53 ஆவது நினைவு தினத்தையொட்டி, கன்னியாகுமரியில் அவரது உருவப்படத்துக்கு திமுகவினா் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. எஸ். ஆஸ்டின், அகஸ்தீசுவரம் ஒன்றியக் குழுத் தலைவா் எஸ்.அழகேசன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன், மாவட்ட திமுக பொறியாளா் அணி அமைப்பாளா் ஆா்.எஸ்.பாா்த்தசாரதி, நிா்வாகிகள் மெல்வின், பி.ஆனந்த், எஸ்.அன்பழகன், நிசாா், பூலோகராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.