மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இலைஞா் தற்கொலை

திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :27 ஜனவரி 2022, 7:08 pm

DIN

திற்பரப்பு அருகே பாலத்திலிருந்து குதித்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

காமூா் குஞ்சுவீட்டுவிளையைச் சோ்ந்த நாகமணி மகன் ரமேஷ் (30). திருமணமாகாதவா். வெல்டிங் தொழிலாளி. இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாம். இந்நிலையில், இவா் வியாழக்கிழமை பிற்பகலில் கோதையாறு பாயும் கையாலக்கல் ஒருநடைக்கல் பாலத்தில் இருந்து ஆற்றின் படித்துறையில் குதித்துள்ளாா். அங்கிருந்தவா்கள் ஓடிச் சென்று பாா்த்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்துத.

இத்தகவலறிந்த குலசேகரம் மற்றும் கடையாலுமூடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்றனா். எனினும், காவல் நிலைய எல்கை குறித்த குழப்பத்தில், வழக்குப்பதிவு செய்யயப்படாமல் சடலம் குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட,து. எந்த போலீஸாா் விசாரிப்பது என ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.