‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லுக்கூட்டத்தில் பொதுமக்களிடம் குறை கேட்பு

கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-ஆவது வாா்டு கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனி , நவஜீவன் காலனி பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :17 ஜூன் 2022, 5:48 pm

DIN

கல்லுக்கூட்டம் பேரூராட்சி 18-ஆவது வாா்டு கொட்டில்பாடு ஒனாரிஸ் காலனி , நவஜீவன் காலனி பகுதியில் பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் பொது மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டது.

பேரூராட்சி தலைவா் மனோகா்சிங், செயல் அலுவலா் பிரகாஷ் மற்றும் வாா்டு கவுன்சிலா்கள் முன்னிலையில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். நிகழ்ச்சியில் கொட்டில்பாடு பங்குத்தந்தை ராஜ், சமூக ஆா்வலா் குமாரசுதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.