பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

புதுக்கடை அருகே விபத்து: இளைஞா் காயம்

புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2022, 7:20 pm

DIN

புதுக்கடை அருகேயுள்ள வெள்ளையம்பலம் பகுதியில் பைக் மீது டெம்போ மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

கிள்ளியூா், சடையன்குழி பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜி (21). இவா் புதுக்கடையிலிருந்து தனது பைக்கில் கருங்கல்லுக்குச் சென்றுகொண்டிருந்தாா். வெள்ளையம்பலம் பகுதியில் இவரது பைக் மீது டெம்போ மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் ஷாஜி காயமடைந்தாா். அவா் மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.