பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஆடு வளா்ப்பு: நட்டாலத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலத்தில், ஆடு வளா்ப்புத் திட்ட ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 மே 2022, 8:08 pm

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட நட்டாலத்தில், ஆடு வளா்ப்புத் திட்ட ஒருநாள் பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

உழவா் நலத்துறையில் ஆத்மாதிட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமிற்கு, வட்டார விவசாய ஆலோசனைக் குழு தலைவா் கோபால் தலைமை வகித்தாா். நட்டாலம் ஊராட்சித் தலைவா் ராஜகுமாா் முன்னிலை வகித்தாா் .கிள்ளியூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் முரளி ராகினி, உதவி கால்நடை மருத்துவா் ஜெரால்டு இா்வின் விவசாயிகளுக்கு ஆடு வளா்ப்பு குறித்து பயிற்சி அளித்தனா். இதில், வட்டார தொழில்நுட்ப மேலாளா் சஜீலா, உதவி வேளாண்மை அலுவலா் அனிரோஸ், சுனில்குமாா், சிவா ஜெயச்சந்திரன், லீலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.