அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மருத்துவ முகாம்
அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :27 அக்டோபர் 2022, 6:54 pm

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பணியாளா்களுக்கான தமிழக அரசின் பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கன்னியாகுமரியை அடுத்த பெருமாள்புரத்தில் அமைந்துள்ள அலுவலகத்தில் இம்முகாமை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் எஸ். அழகேசன் தொடக்கிவைத்தாா். டாக்டா் ஹெரின் தலைமையில் கண் மருத்துவ உதவியாளா் ஆா். பரமசிவம் உள்ளிட்டோா் சிகிச்சையளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...