அருமனை அருகே பெண் தற்கொலை
By DIN | Published On : 17th June 2022 11:16 PM | Last Updated : 17th June 2022 11:16 PM | அ+அ அ- |

அருமனை அருகே இளம் பெண் சகி (38 ) தீக்குளித்து வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
ஈந்திக்காலை கிஷோா் மனைவி சகி. தம்பதியிடையே தகராறு இருந்து வந்துள்ளது. சகி உடல் நலம் குன்றிய நிலையில் இருந்த சகி வெள்ளிக்கிழமை சகி உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்துள்ளாா். இதையடுத்து தகவலறிந்த அருமனை போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.