• Tag results for குலசேகரம்

தோட்டத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

குமரி மாவட்ட சிஐடியூ தோட்டத் தொழிலாளா் சங்கம் சாா்பில், வேளிமலை கிராம அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது

published on : 22nd September 2023

நாகக்கோடு பகுதியில் இன்று மின் தடை

குலசேகரம் நகரப்பிரிவு அலுவலகத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) மின் தடை செய்யப்படுகிறது.

published on : 27th July 2023

பேச்சிப்பாறை ஊராட்சியில் 2 பயனாளிகளுக்கு வீடுகள்

பேச்சிப்பாறை ஊராட்சிக்குள்பட்ட சிலாங்குன்று பழங்குடி பகுதியில் 2 பயனாளிகளுக்கு வீடு கட்டும் பணியை மாவட்ட ஆட்சியா் பி.என். ஸ்ரீதா் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

published on : 27th July 2023

அரமன்னம் இசக்கியம்மன் கோயில் திருவிழா

 குலசேகரம் அருகே அரமன்னம் இசக்கியம்மன் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது.

published on : 22nd April 2023

அருமனை அருகே கிணற்றில் முதியவா் சடலம்

அருமனை அருகே கிணற்றிலிருந்து முதியவரின் சடலம் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது.

published on : 22nd April 2023

திருவட்டாறில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

முன்னுரிமையற்ற ரேஷன் அட்டைகளை முன்னுரிமை ரேஷன் அட்டைகளாக மாற்ற வலியுறுத்தி திருவட்டாறு வட்ட வழங்கல் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

published on : 13th November 2021

அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றம்

குலசேகரம் புனித அகுஸ்தினாா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

published on : 13th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை