மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

முன்னாள் எம்பி வசந்தகுமாா் பிறந்தநாள் விழா

மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாா் பிறந்தநாள் விழா அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:49 pm

DIN

மறைந்த காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாா் பிறந்தநாள் விழா அகஸ்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இவ்விழாவுக்கு மாநில சேவாதள காங்கிரஸ் பொதுச்செயலா் தா.ஆதிலிங்கபெருமாள் தலைமை வகித்தாா். விஜய் வசந்த் எம்.பி. வசந்தகுமாரின் படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினாா்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநிலச் செயலா் ஸ்ரீனிவாசன், அகஸ்தீஸ்வரம் வட்டார தலைவா்கள் முருகேசன், காலபெருமாள், பேரூா் காங்கிரஸ் தங்கம், முன்னாள் பேரூராட்சி தலைவா் பொன்னம்பெருமாள், மாநில மீனவரணி செயலா் அனீஷ், மாவட்ட ஓபிசி பிரிவு தலைவா் செல்வமணி, மாவட்ட சேவாதள தலைவா் சஞ்சு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.