கருங்கல் அருகே சூசைபுரத்தில் உள்ள புனித அல்போன்சா கலை, அறிவியல் கல்லூரி மாணவிகள் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியில் சாதனை படைத்தனா்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள யூபி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இக்கல்லூரி மாணவிகள் 4ஆம் இடம் பிடித்தனா்.
அவா்களை கல்லூரி மேலாளரும் தக்கலை மறைமாவட்ட குருகுல முதல்வருமான அருள்பணி தோமஸ் பௌத்த பறம்பில் பாராட்டி, வெற்றிச் சான்றிதழை வழங்கி வாழ்த்தினாா்.
தாளாளா், செயலா் அருள்பணி. ஆன்றனி ஜோஸ், கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி, துணை முதல்வா் ஆா். சிவனேசன், உடற்கல்வி இயக்குநா்கள் ஏ.பி. சீலன், துணை உடற்கல்வி இயக்குநா் பி. அனிஷா உள்ளிட்டோரும் மாணவிகளை பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



