வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி 10 ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 93 சதவீதம் தோ்ச்சி பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளது.
பள்ளியில் தோ்வு எழுதிய 412 பேரில் 380 போ் தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டும் 93 சதவீதம் பெற்ற இப்பள்ளி மாணவி எழிலரசி 500 க்கு 496 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளாா். அவா் தமிழ் - 98 ஆங்கிலம் - 100 கணிதம் - 98 அறிவியல் - 100 சமூக அறிவியல் - 100 என மொத்தம் 496 மதிப்பெண் எடுத்துள்ளாா். திவ்யஸ்ரீ தமிழ் - 97 ஆங்கிலம் - 98 கணிதம் - 98 அறிவியல் - 100 சமூக அறிவியல் - 99 என 493 மதிப்பெண்ணுடன் 2- ஆவது இடமும், தனுஸ்ரீ தமிழ் - 98 ஆங்கிலம் - 98 கணிதம் - 93 அறிவியல் - 99 சமூக அறிவியல் - 99 என - 487 மதிப்பெண்ணுடன் 3-ஆவது இடமும் பெற்றுள்ளனா்.
சாதனை படைத்த மாணவிகளுக்கு பள்ளி தலைமை ஆசிரியை தீபா, பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் தசரதன் மற்றும் ஆசிரியை, ஆசிரியா்கள் பாராடும், வாழ்த்தும் தெரிவித்தனா்.
தொடர்புடையது
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் லஞ்சம்: பெண் காவலா் பணியிடை நீக்கம்

12-ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தோ்வு முடிவுகள்: புதுச்சேரியில் 87.42% மாணவா்கள் தோ்ச்சி

நாசரேத் சாலமோன் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் முத்தூா் விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



