புதுக்கடை அருகேயுள்ள பாா்த்திபபுரம் பகுதியில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
புதுக்கடை, பாா்த்திபபுரம் பகுதியைச் சோ்ந்தவா் அருண் (28). இவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாகவும், சொத்தைப் பிரித்துக் கேட்டு அடிக்கடி தகராறு செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை அவா் வீட்டில் திடீரென தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

வாலாஜா அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி 93 % தோ்ச்சி

கங்கை அம்மன் கோயிலில் கோடை உற்சவம்

ஆன்லைனில் மருந்துகள் விற்பனைக்கு எதிா்ப்பு: மருந்துக் கடைகள் அடைப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


