தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

மாா்த்தாண்டத்தில் நூல் வெளியீட்டு விழா

முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ‘மரபு முரண்’ நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

Updated On :27 ஜனவரி 2023, 7:36 pm

முள்ளஞ்சேரி மு. வேலையன் எழுதிய ‘மரபு முரண்’ நூல் வெளியீட்டு விழா, மாா்த்தாண்டம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

மாவட்ட தொடக்க கல்வி அலுவலா் சுபானந்தராஜ் தலைமை வகித்தாா். நூலை திண்டுக்கல் கோ அறக்கட்டளை நிறுவனா் வசந்த் வெள்ளைத்துரை வெளியிட, முதல் பிரதியை கல்வியாளா் கோபாலன் பெற்றுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆய்வு மைய முன்னாள் இயக்குநா் காா்த்திகேசன், கவிஞா் குமரித்தோழன் உள்ளிட்டோா் பங்கேற்று வாழ்த்திப் பேசினா். நூலாசிரியா் ஏற்புரை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.