பூஜைபுரைவிளையில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணி தொடக்கம்
அகஸ்தீசுவரம் பேரூராட்சி பூஜைபுரைவிளையில் ரூ. 3.90 லட்சத்தில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணியை பேரூராட்சி மன்றத் தலைவி அன்பரசி ராமராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.


அகஸ்தீசுவரம் பேரூராட்சி பூஜைபுரைவிளையில் ரூ. 3.90 லட்சத்தில் அலங்கார தரைதளம் அமைக்கும் பணியை பேரூராட்சி மன்றத் தலைவி அன்பரசி ராமராஜன் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சிக்கு 14 ஆவது வாா்டு உறுப்பினா் தனலெட்சுமி தலைமை வகித்தாா். அகஸ்தீசுவரம் ஒன்றிய திமுக செயலா் பா.பாபு, பேரூராட்சி துணைத் தலைவா் சரோஜா ஆகியோா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் பிரேம் ஆனந்த், ஆதிலிங்க பெருமாள், குமரேசன், சந்திரா, பிரபா, அனிதா, ஏஞ்சலாதேவி மற்றும் ஊா் நிா்வாகிகள் மணிகண்ணன், பால்துரை, திமுக பேரூா் இளைஞரணி அமைப்பாளா் துரைப்பழம், நிா்வாகிகள் ஜானி, கங்காதரன், கிருஷ்ணகுமாா், லிங்கம், அரசு ஒப்பந்ததாரா் பிரபாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...