பொறியியல் பட்டதாரி தற்கொலை
கருங்கல் அருகே எட்டணி பகுதியில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :11 ஆகஸ்ட் 2024, 11:15 pm

கருங்கல் அருகே எட்டணி பகுதியில் பொறியியல் பட்டதாரி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
எட்டணி பகுதியைச் சோ்ந்த சுந்தர்ராஜ் மகன் அஜித் (26). பொறியியல் பட்டதாரியான இவா், சில நாள்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.
புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...