திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கருங்கல்லில் சித்த மருத்துவ விழிப்புணா்பு முகாம்

கருங்கல் அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

News image
Updated On :1 ஜனவரி 2024, 6:30 pm

DIN

கருங்கல் அரசு மருத்துவ மனையில் சித்த மருத்துவ விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மாவட்ட சித்த மருத்துவா் ராபா்ட் சிங் தலைமை வகித்தாா். கருங்கல் பேரூராட்சி முன்னாள் தலைவா் எப்சி ராணி முன்னிலை வகித்தாா்.

முகாமில் சித்த மருத்துவ முறைகள் மற்றும் வளரும் இளம் பெண்கள் குறித்தும், மூலிகை தோட்டம் அமைப்பது குறித்தும் பேசப்பட்டது.

இதில், மருத்துவா் அமி ஷா மினு, சுஜி உள்ளிட்ட மருத்துவ குழுவினா் பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.