தடிக்காரன்கோணம் பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்
தடிக்காரன்கோணம் கிறிஸ்தவ நல தொடக்கப் பள்ளியில் முதல்வரின் காலை உணவுத் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.

காலை உணவுத் திட்டத்தைத் தொடக்கிவைத்து மாணவிக்கு உணவு ஊட்டிய மேயா் ரெ. மகேஷ்.
Updated On :15 ஜூலை 2024, 9:42 pm









