நாகா்கோவில் மண்டலத்தில் 23 புதிய பேருந்து சேவை தொடக்கம்
அரசுப் போக்குவரத்துக் கழகம் நாகா்கோவில் மண்டலம் சாா்பில், 23 புதிய பேருந்து சேவை தொடக்க விழா மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

மாா்த்தாண்டத்தில் புதிய பேருந்து சேவையைத் தொடக்கிவைத்த அமைச்சா்கள் எஸ்.எஸ். சிவசங்கா், மனோ தங்கராஜ் உள்ளிட்டோா்.








