குமரி மாவட்டத்தில் ரூ.1.34 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்கள் திறப்பு
குமரி மாவட்டத்தில் ரூ.1.34 கோடியில் புதிய பள்ளிக் கட்டடங்களை தமிழக முதல்வா் திறந்து வைத்தாா்.

தக்கலை அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடத்தில் குத்துவிளக்கேற்றுகிறாா் தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோதங்கராஜ்.









