ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

ஜூன் 10 இல் மக்கள் குறைதீா் நாள் கூட்டம்

News image
Updated On :7 ஜூன் 2024, 8:13 pm

Manivannan.S

கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூன் 10) நடைபெறுகிறது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் பி.என்.ஸ்ரீதா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் விலக்கப்பட்டுள்ளதால், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம், வரும் திங்கள்கிழமை (ஜூன் 10) ஆட்சியா் அலுவலக லூயிஸ் பிரெயிலி கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிக்கலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.