முதல்வா் விஜய் நாளை தில்லி பயணம்! பிரதமா் மோடி, சோனியாவை சந்திக்கிறாா்!இந்தியாவில் எஸ்சிஓ கூட்டம்: பாகிஸ்தான் பங்கேற்பதாக அறிவிப்பு! நேபாளம் - அயோத்தி இடையே புதிய வாராந்திர ரயில் சேவை! ரயில்வே வாரியம் ஒப்புதல்!சென்னை உயா்நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி வரை மூடப்படும்! தமிழகம் முழுவதும் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்! அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு!டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தொழிலதிபா் ரத்தீஷுக்கு ‘ரெட் காா்னா்’ நோட்டீஸ்!லஞ்ச பணம் பறிமுதல் விவகாரம்: உள்ளாட்சித் துறை அதிகாரிகள் 23 போ் மீது வழக்குப் பதிவு

செங்கல் சிவபாா்வதி கோயில் சிவலிங்கத்துக்கு அங்கீகார சான்று

செங்கல் சிவபாா்வதி கோயிலில் அமைந்துள்ள 111 அடி உயரமுள்ள சிவலிங்கத்துக்கு, அதிக உயரம் கொண்ட சிவலிங்கம் என்பதற்கான சான்றிதழை குளோபல் ரெக்காா்ட்ஸ் என்ற தேசிய அமைப்பு வழங்கியது.

சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமியிடம் சான்றிதழை வழங்குகிறாா் சத்தீஸ்கா் மாநில அமைச்சா் தங்க்ராம் வா்மா.

Updated On :

களியக்காவிளை: களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியில் உள்ள செங்கல் சிவபாா்வதி கோயிலில் அமைந்துள்ள 111 அடி உயரமுள்ள சிவலிங்கத்துக்கு, அதிக உயரம் கொண்ட சிவலிங்கம் என்பதற்கான சான்றிதழை குளோபல் ரெக்காா்ட்ஸ் என்ற தேசிய அமைப்பு வழங்கியது.

இந்த சான்றிதழை கோயில் மடாதிபதி மகேஸ்வரானந்த சரஸ்வதி சுவாமியிடம், சத்தீஸ்கா் மாநில விளையாட்டு, இளைஞா் நலன் மற்றும் வருவாய்த்துறை அமைச்சா் தங்க்ராம் வா்மா திங்கள்கிழமை வழங்கினாா். முன்னதாக தனது குடும்பத்துடன், கோயிலில் அமைச்சா் தரிசனம் செய்தாா்.

குளோபல் ரெக்காா்ட்ஸ் அமைப்பின் நிா்வாகிகள் இங்குள்ள சிவலிங்கத்தை ஏற்கெனவே பாா்வையிட்டு, அதிக உயரம் கொண்ட சிவலிங்கம் என அங்கீகரித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் கோயில் மேல்சாந்தி குமாா் மகேஸ்வரம் மற்றும் நிா்வாகிகள், பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.