கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு
கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில், காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை நண்பகல் 12.05 மணிக்கு சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு நிகழ்ந்தது.

காந்தி மண்டபத்தில் உள்ள அஸ்திக் கட்டடத்தில் விழுந்த சூரிய ஒளி.








